இறைவன் துணையோடு இனிதே தம் பணியாற்ற ஆரம்பித்தார் தவிசாளர் திரு. ஜெபநேசன்

இறைவன் துணையோடு இனிதே தம் பணியாற்ற ஆரம்பித்தார் தவிசாளர் திரு. ஜெபநேசன் 

வலி.தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெபநேசன் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின்னர் மானிப்பாய் மருதடி விநாயகர், மானிப்பாய் அந்தோனியார் ஆலய வழிபாட்டிலும் ஈடுபட்டு கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சமூக பணிக்காய் தன் வாழ்வை அர்ப்பணித்த அவரது பணி தொடர தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் 

No comments

Theme images by mammuth. Powered by Blogger.