முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் தமிழர்களின் 8 மீன் வாடிகள், 3 படகுகள் , 2 இயந்திரம், 27 வலைகள் என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டு உள்ளது. சம்பவ இடங்களில் பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை குவிப்பு.
No comments