யாழ் வேலையில்லா பட்டதாரி மாணவனின் கதறல் : இது அழுகுரல் அல்ல : அரசியல் பின்புலங்களின் விளைவு
இது அழுகுரல் அல்ல : அரசியல் பின்புலங்களின் விளைவு
படிச்ச பட்டதாரிக்கு வேலை இல்ல
ஆனா A/L முடிச்சிட்டு அரசியல் வாதிகளின் சிபாரிசில் அரசாங்க வேலைக்கு சென்றோர் எத்தனை பேர் ?
பள்ளியிலிருந்து பல்கலைவரை பல போராட்டங்களின் மத்தியில் பல்கலைக் படம் முடிப்பவருக்கு நிகராக வெளிவாரி பட்டம் என்ற பெயரில் அரச வேளையில் நியமனம் பெற்றோர் எத்தனைபேர் ?
அரச உயர் அதிகாரிகளின் உறவுகள் அறிந்தோர் தெரிந்தோர் என இன்று அரச பணியில் அமர்ந்திருப்போர் எத்தனைபேர் ?
6 மாதம் பயிற்சி என்று சென்று சிபாரிசுகளோடு அரச பணியில் அமர்ந்திருப்போர் எத்தனை பேர் ?
மன்னிக்கவும் நண்பர்களே அவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைத்தது தவறு என நான் கூறவில்லை ஆனால் பல்கலைக் பட்டம் முடித்தவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுங்கள் என்றே வேண்டுகின்றேன்
தகுதியற்றவர்கள் அரச பணிக்கு தேர்வானால் தகுதியுடையோர் நிராகரிக்கப்பட்டால் எப்படி எதிர்காலம் வளமாகும் ? சற்று சிந்தியுங்கள்
No comments