சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் & மானிப்பாய் சமுர்த்தி வங்கியும் நடத்திய போதை ஒழிப்பு பேரணி - 23.06.2017
சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் மானிப்பாய் சமுர்த்தி வங்கியும் இணைந்து நடத்திய போதை ஒழிப்பு பேரணி
போதை இல்லா சமூகம் உருவாவதை தடுக்க புறப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் யாழ் மக்களின் மனமார்ந்த நன்றிகள்
யார் மனதையும் புண்படுத்த அல்ல அத்துடன் வன்முறையை தூண்டவும் அல்ல
சற்று சிந்தித்து பாருங்கள்
- போதை அற்ற சமூகத்தை உண்மையில் உருவாக்க வேண்டும் என அரசு எண்ணினால் அது முடியாத செயலா ?
- இப் பேரணிக்கு ஆதரவளித்த காவல்துறை எண்ணினால் அது முடியாத செயலா ?
- மக்கள் ஒன்றிணைந்து நாம் எண்ணினால் அது முடியாத செயலா ?
கேள்விகளை கேட்டுவிட்டேன் .... பதில் உங்கள் கையில் ..






