பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களே எச்சரிக்கை- அனுமதி முடிவுத் திகதி 30.06.2017
புதிதாக பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களே எச்சரிக்கை - அனுமதி முடிவுத் திகதி 30.06.2017
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோக இணையத்தளத்தினூடாக (www..ugc.ac.lk) தெரிவு செய்யப்பட்ட் பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிக்கு 27.06.2017 ம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பதிவுகட்டணம் ரூபாய் 50/= இனை செலுத்தி பதிவினை மேற்கொள்ளவும்.
உமது பல்கலைக்கழக அனுமதியை நிராகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள்.
1.தற்போதைய உமது அனுமதித் தெரிவுக்கான உட்பட 3 முறைக்கு மேலாக கா.பொ.த (உயர்தர) பரீட்சைக்கு தோற்றியிருத்தல்.
2. பல்கலைக்கழகத்தில் அல்லது உயர் கல்வி நிறுவனத்தில் நீங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டு அத்தகைய ஏதாவது நிறுவனத்தில் இ நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கமைய இ தற்போது ஓர்உள்நிலை மாணவராக கீழே பிரிவு 2 இல் செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமையப் பதிவு செய்யவல்கப்பட்டிருத்தல்.
3.நீங்கள் ஆவணங்களில் மாற்றங்கள் செய்து சமர்ப்பித்திருந்தால் அல்லது பொய்யான தகவல்களை விணணப்பத்துடன் சமர்ப்பித்திருப்பின்
பல்கலைக்கழக அனுமதிக்காக நீங்கள்; வழங்கப்பட்ட தகவல்கள் எப்போதாவது தவறானவை என கண்டுபிடிக்கப்பட்டால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படுவீர் என்பதை கருத்திற்கொள்ளவும்
