முதலமைச்சருக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் சவால் விடும் வடமாகாண மீன்பிடி அமைச்சர் - பா.டெனீஸ்வரன்

அண்மையில் முதலமைச்சருக்கு சார்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதுடன் தான் இப்படி செய்வதென்றால் ஒரு சொல்லு சொன்னால் இலட்சக்கணக்கில் மக்களை வீதிக்கு கொண்டுவரும் வல்லமை தனக்கு இருப்பதாக கூறியுள்ளார்.