பாதணிகளைக்கூட அணியாமல் ஓடித்தப்பிய வைத்தியர் வீடியோ - கலேவல பகுதியில்
பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியில், அரச பணியைக் கைவிட்டு தனியார் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர், ஊடகவியலாளர்களைக் கண்டதும் பாதணிகளைக்கூட அணியாமல் ஓடிச்சென்றார்.