இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரி!! தீயாக பரவும் செய்தி.
அண்மையில் பண்டாரவளை பிரதேசத்தில் பாதசாரிகள் கடந்து செல்லும் மஞ்சல் கடவையில் தனது வாகனத்தை நிறுத்திவைத்திருந்த ஊவா மாகாண சபை அமைச்சர் ஒருவரிற்கு துணிச்சலான பொலிஸ் அதிகாரி ஒருவரால் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை நிறுத்திவைத்திருந்த குற்றத்திற்காக குற்ற பத்திரம் வளங்கப்பட்டிருந்தது.
இதனை அருகில் இருந்து அவதானித்த சமூக நலன் விரும்பிகள் அவரை வெகுவாக பாராட்டியதோடு சமூக வலைத்தளங்களிலும் அது தொடர்பான பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.
