27 வருடங்களின் பின்னர் மயிலிட்டி_துறைமுகம் மக்கள் வசம்...!

27 வருடங்களின் பின்னர் மயிலிட்டி துறைமுகம் மக்கள் வசம்...!
போர் சூழல் நிலைமைகள் காரணமாக 27 ஆண்டுகளாக இராணுவ கட்டுப்பாடில் இருந்த மயிலிட்டி துறைமுகம் தற்போது மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. 
பல ஆண்டுகாலமாக தமது சொந்த நிலங்களை , உடமைகளை , தொழிலை இழந்த அப் பிரதேச மக்கள் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றவர்களாக மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Theme images by mammuth. Powered by Blogger.