தீவிபத்தில் மோட்டார் சைக்கிள் கராஜ் நாசம் - பண்டத்தரிப்பு - செய்தி றஜித்
பண்டத்தரிப்பில் மோட்டார் சைக்கிள் கராஜ் தீவிபத்தில் கடை நாசம்
பண்டத்தரிப்பில் அமைந்துள்ள நகுலன் கராஜ் என்ற கடைத்தொகுதியே இவ்வாறு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நேற்றையதினம் இரவு இவ் விபத்து நடைபெற்றிருக்கலாம் எனவும் மின்சார பழுதுகளால் இவ் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
அங்கே உள்ள மோட்டார் வாகனங்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியதால் அக் கடையின் உரிமையாளர் பாரிய நட்டத்தை முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் யாழ் செய்திகளுக்காக
றஜித்


