நகர வீக்கத்தில் கழிவு நீர் சேமிப்பை மடை மாற்றிய வரலாறு புரிதல் அவசிம்
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தங்களது வீட்டு வெளிப்புறம் ஏதேனும் ஒரு மூலையில் அயந்து அடியில் குழிவெட்டி
கற்களை உட்புறமாக பரப்பி கழிவு நீர் குழாயை இணத்து விடுவார்கள்,பிறகு மேல்பகுதியில் சாக்கு போட்டு மூடி மண்ணை மேல் பகுதியில் பரப்பி மேடாக்கி விடுவார்கள். நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக கையாண்ட ஒரு அற்புதமான முறை இது,
இந்த முறையில் கழிவு நீர் உடனடியாக பூமிக்கு சென்று விடுவதால் நீர் சாக்கடையாக மாறுவதில்லை, கொசு தொல்லை இல்லை, சுகாதர கேடு இல்லை,முக்கியமாக நிலத்தடி நீர் மிக அருகில் கிடைப்பதற்கு இன்றும் பல வீடுகளில் கழிவு நீரை அன்றாடம் பூமிக்குள் அனுபப்படுகிறது
பாலய் போன கார்பரேட் சந்தை பொருளாதரத்தில் சாக்கடை மேலாண்மை என்ற பெயரில் தமிழர்களின் உண்மையான நகரவளர்ச்சி மதி நுட்பத்தை அழித்து விட்டார்கள் பாவிகள் வீட்டு கழிவு நீரை பூமிக்குள் கொண்டு செல்வதும், ஆலைக்கழிவு நீரை அவரவர் சொந்கமாக சுத்திகரித்து நீரை அவர்களே பயண்படுத்திக்கொள்ள நிர்பந்திப்பது முக்கியம்
விவசாயம் மீட்பில் முக்கியமான பகுதி இது என்றால் ஆறுகளிலும், ஏரிகளிலும் கலக்கும் கழிவு நீரை தடுக்க வேண்டும்
அவர்வர் வெளியேற்றும் கழிவு நீரை அவர்களே அந்தஅந்த பகுதியில் பலங்கால முறையில் சரி செய்து கொள்ளட்டும்,
தமிழர் வாழ்வியலுக்கு பொருந்தாத கழிவு நீர் வழித்தடம் மூடுவதே சிறந்த தீர்வு.

No comments