வவுனியாவில் கோர விபத்து - சுவிஸ் தமிழ் பிரஜை பலி! மூவர் படுகாயம்
வவுனியாவில் கோர விபத்து - சுவிஸ் தமிழ் பிரஜை பலி! மூவர் படுகாயம்
வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏ9 வீதியில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இன்று பிற்பகல் 2மணியாவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது

No comments