இன்று மாலை பண்ணை பாலத்தில் சென்றுகொண்டிருந்த ஹயஸ் வாகனம் வேகக் கட்டுப்படை இழந்து வீதியிலிருந்து விலகி தடம்புரண்டது. இதில் வாகனத்தில் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்ததுடன் வாகனத்தில் பயணித்தவர்களும் காயங்களுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments