தற்போது மியன்மார் இராணுவம் பொய்யான தகவல் : ஊடகங்கள் இப்போது பர்மா நாட்டை பாதுகாக்க சதி
சகல முஸ்லிம் நாடுகளும் ஒன்றினைந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது நடாத்தப்படும் இனவெறி தாக்கல்களை உடன் நிறுத்தாவிட்டால் நாம் தாக்குதல் நடத்துவோம் என்று அறிக்கை விட்ட பின்னர் தற்போது மியன்மார் இராணுவம் பொய்யான தகவல் ஒன்றை பரப்பி வருகிறது தமது நாட்டு இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 370 முஸ்லிம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தன்னையும் தன்னுடைய நாட்டையும் முஸ்லிம் நாடுகளின் படையடுப்பை கண்டு பாதுகாத்துக் கொள்ள இவ்வாறான அப்பட்டமான பொய்களை சொல்லி தப்பித்துக் கொள்ள பல்வேறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளது பர்மா நாட்டு அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணியாயமாக கொள்ளப்பட்ட பிறகு இத்தகைய கொடூறங்களை பார்த்துக்கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது பர்மா நாட்டை பாதுகாக்க முன்வந்துள்ளது பர்மா நாட்டில் இதுவரை சித்திரவதை செய்யப்படும் கற்பழித்தும் சின்னஞ்சிறு பிள்ளைகளையும் கொண்டு குவித்துள்ளது இவர்கள் தான் ஊடகங்களின் பார்வைக்கு தீவிரவாதிகள் ஒரு குற்றத்தை மறைக்க முற்படும் போது வெற்கமிள்ளாமல் இரக்கம் இல்லாமல் துணை போவதற்கு மணசாட்சி இல்லாத மிருகத்தனமான ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஆயுதங்கள் இல்லாமல் தனது உயிர்களை பாதுகாத்துக் கொள்ள திருப்பி தாக்கினால் இவர்கள் தீவிரவாதிகள் நவீன ஆயுதங்கள் கொண்டு ஒரு இனத்தை இனசுத்திகரிப்பு செய்யும் ஆயுததாரிகள் உங்களது பார்வைக்கு அவர்கள் தீவிரவாதிகள் அல்ல போராட்ட தியாகிகள் முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக திட்டமிட்டு சதி செய்யும் கூட்டமே உங்களுக்கு மிக விரைவில் உலக முஸ்லிம்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் அதற்கான காலம் தற்போது நெருங்கி விட்டது இன்ஷா அல்லாஹ் இறைவனின் தண்டனை மிக விரைவில் வர காத்திருக்கிறது ,இன்று கொத்து கொத்தாக பல நாடுகளிலும் திட்டமிட்டு முஸ்லிம்களை படுகொளை செய்யும் தீவிரவாத கூட்டங்கள் அச்சப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை,





No comments