அகோர விபத்து. பஸ் வண்டியும் லொறியும் மோதல் 3பேர் செத்ததாம். : பரப்பிவிட்ட வதந்தியால் பரபரப்பு
களுதாவளை பாடசாலைக்கு முன்பாக அகோர விபத்து. பஸ் வண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதல்.
பலர் படுகாயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதி... பலர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம்.
சிறந்த ஆற்றுகை. அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி முகாமைத்துவ ஆற்றுகை. விபரம் அறியாதவர் பரப்பிவிட்ட வதந்தியால் பரபரப்பு






No comments