சம்பவத்தில் இருவர் பலி இருவர் படுகாயம் : ஒட்டிசுட்டான்
சற்ருநேரத்துக்கு முன் ஒட்டிசுட்டான் பகுதியில் முச்சக்கர வண்டியும், பார ஊர்தியும் மோதிக் கொண்டன
சம்பவத்தில் இருவர் பலி இருவர் படுகாயம்.
காயமடைந்தவர்கள் அப் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வேக கட்டுப்பாடை இழந்தமையாலேயே வாகனங்கள் விபத்திற்குள்ளாகியது என அங்கிருந்த மக்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments