நீட் போன்ற தேர்வை எழுதியிருந்தால் என்னால் இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்க முடியாது : Google CEO சுந்தர் பிச்சை
நீட் போன்ற ஓர் தேர்வை எழுதியிருந்தால் என்னால் இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்க முடியாது என உலகின் முன்னணி நிறுவனமான கூகுல் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை ஆவேசமான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்
இதனால் உலகின் அனைத்து பார்வையும் நீட் தேர்விற்கு எதிராக திரும்பியுள்ள நிலையை நாம் காணக்கூடியதாக உள்ளது.
வறிய குடும்பங்களின் திறமைகளை மழுங்கடிக்க அரசியல் செய்யும் நாய்களின் பணவெறி முயற்சித்துக்கொண்டேதான் இருக்கும் போல

No comments