நீட் தேர்வை ஆதரித்து போராடும் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா ஜெயகாந்தன் : எப்படி தெரியுமா ?
நீட் தேர்வை ஆதரித்து போராடும் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா ஜெயகாந்தன் : எப்படி தெரியுமா ?
தமிழகம் முழுவதிலும் வாழும் மாணவர் ஆசிரியர் பொதுமக்கள் யாவரும் அனிதாவின் தற்கொலைக்கு பின்னர் வன்மையாக நீட் தேர்வை எதிர்த்துவரும் இந்த கணத்தில் தனது அரசுப்பள்ளி ஆசிரிய பணியை ராஜனாமா செய்து சபரிமாலா ஜெயகாந்தன் என்னும் ஓர் ஆசிரியர் தன மகனுடன் நீட் தேர்வு அவசியம் எனவும் ஆனால் அது ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமகல்வியை வழங்கிய பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தனித்து போராடிவருகின்றார்.
அவருடைய செய்திப்பதிவு இதோ

No comments